News October 10, 2025

வேலூர் மாவட்டத்தில் 18000 போதை மாத்திரைகள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் 18 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். போதை மாத்திரை வைத்திருந்த மாணவர்களுக்கு அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. 18 பேர் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.8) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!