News October 10, 2025

கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் இல்லையா No Problem!

image

கள்ளக்குறிச்சி, போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். *தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க*

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை காணமா??

image

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க. SHARE பண்ணுங்க

News December 9, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி சென்ற வாகனம் விபத்து..

image

உளுந்தூர்பேட்டை அருகே இறைஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா வயது (32). இவர் தனது மாமனார் சாமிதுரை என்பருடன் வேப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏழு மாத கர்ப்பிணியான சுகன்யா, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!