News October 10, 2025
திருவாரூர்: கருவாட்டுக் குழம்பு சாப்பிட்ட பெண் பலி

முத்துப்பேட்டை அடுத்த உப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மனைவி தீபா (31). இவர் வீட்டில் சமைத்த கருவாட்டுக் குழம்பை சாப்பிட்ட அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் தீபா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, தீபாவின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 10, 2025
வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்கள் வரும் டிச.,11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.