News October 10, 2025

ஈரோடு அருகே பள்ளி மாணவன் விபரீத முடிவு

image

சென்னிமலை காட்டூர் ரோடு ராஜீவ் நகரைச் சேர்ந்த கோபி இவருடைய மகன் சரண் வயது (14) இவர் சென்னிமலை காமராஜர் உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத மாணவர் நேற்று பசுவட்டி கணபதி பாளையம் கீழ் பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 7, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

image

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

News December 7, 2025

ஈரோடு: பள்ளியில் 14,967 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

ஈரோடு மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200 வரை.
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 11.12.2025.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 7, 2025

ஈரோடு வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஈரோடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

error: Content is protected !!