News October 10, 2025
திண்டுக்கல்லில் இன்றைய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல்லில் இன்று(அக்.10) ஆயக்குடி பேரூராட்சியில் ஐ.டி.ஓ. மேல்நிலைப்பள்ளியில், சீலப்பாடி நகர்ப்புற பஞ்சாயத்தில் கலையரங்கத்தில், நத்தம் சமூகக் கூடத்தில், குஜிலியம்பாறை சமூகக் கூடத்தில், வேடசந்தூர் பெருமாள்கோவில்பட்டி பழனியப்பன் கல்யாண மண்டபத்தில் மற்றும் கொடைக்கானல் மங்களகொம்பு சமூகக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையலாம்.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News December 9, 2025
திண்டுக்கல்: +2 போதும்… மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை <