News September 29, 2025

தி.மலை: மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த துணிக்கடை சேல்ஸ்மேன் ஜெயசந்திரன் (47), ஓடும் தனியார் பேருந்தில் 20 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிட்டதால் தப்பியோட முயன்ற அவரை, சக பயணிகள் விரட்டிப் பிடித்தனர். இதையடுத்து, பயணிகள் அவரை ஆரணி டவுன் போலீஸில் ஒப்படைத்தனர். போலீசார் ஜெயசந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

தி.மலை:கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

தி.மலை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

தி.மலை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW

News December 7, 2025

தி.மலைக்கு மத்திய அரசு செய்த நலத்திட்டங்கள்- நயினார் பட்டியல்!

image

திருவண்ணாமலைக்கு செய்த நலத்திட்டங்களை பாஜக தலைவர் பட்டியலிட்டார். திண்டிவனம்-செஞ்சி ரயில் பாதை அமைக்க 50 கோடி, விழுப்புரம்-வேலூர்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அமைக்க 269 கோடி, கிருஷ்ணகிரி- திண்டிவனம் சாலை அமைக்க 562 கோடி, பி. எம்.கிசான் திட்டத்தில் 3.5 லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதென பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

error: Content is protected !!