News September 28, 2025
சென்னையில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் (ம) ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஆகிய அலுவலகங்களுக்கும் இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 2 தூதரகங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக விஜய் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 10, 2025
வானகரம்: இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மஹாலில், இன்று (டிச. 10), அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கூட்டம் நடைபெறும் பகுதியில், அதிமுக தலைமை அலுவலகம் போன்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.