News September 28, 2025

சிவகங்கைக்கு புதிய டி.எஸ்.பி

image

சிவகங்கை: தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி, சிவகங்கை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கு மாற்றபட்டுள்ளார். ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News December 8, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (07.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!