News September 4, 2025
தூத்துக்குடிகல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

யுஜிசி மானிய குழுவின் வரைவு அறிக்கையானது கல்வியை காவிமயம் ஆக்குவதோடு, அறிவியலுக்கு புறம்பான ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கல்வியில் திணிக்க முயல்வதாகவும், அதனைக் கண்டித்தும், LOCF அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வாசல் அருகே இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 7, 2025
தூத்துக்குடி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணையதளங்கள், முகநூல் போன்றவைகளில் வரும் பகுதிநேர வேலை பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சைபர் கிரைம் பற்றிய புகார்களை 1930 என்ற எண்ணுக்கு தெரிவிக்கும்படியும் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE
News December 6, 2025
தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

தூத்துக்குடி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News December 6, 2025
தூத்துக்குடி: டிப்ளமோ தகுதி, ரூ.1,20,000 சம்பளத்தில் வேலை!

தூத்துக்குடி மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் <


