News September 3, 2025
கோவை இலவச வீட்டு மனை பட்டா: பெறுவது எப்படி?

▶️கோவையில் 2,000 பேருக்கு<<17594170>> இலவச வீட்டு மனை<<>> பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார் ▶️ இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தில் நகர்ப்புறங்களில் 2 சென்ட், கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலம் வழங்கப்படும் ▶️ ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணபிக்கலாம்.SHAREit
Similar News
News December 9, 2025
கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 9, 2025
கோவை: ஃபோனுக்கு WIFI இலவசம்!

கோவை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 9, 2025
கோவை: ரூ.48,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

கோவை மக்களே, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)-இன் கீழ் செயல்படும் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில், இளநிலை சுருக்கெழுத்தாளர் பணிகள் காலியாக உள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-27. சம்பளம் ரூ. 48,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள், இந்த லிங்கை<


