News August 5, 2024

81.05 மில்லியன் டன் சரங்குகளை கையாளும் திறன்

image

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆண்டிற்கு 81.05 மில்லியன் டன் சரங்குகளை கையாளும் திறனுடைய முன்னணி துறைமுகமாக திகழ்கிறது என வ.உ.சி துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது. 2024 – 2025 நிதியாண்டில் ஜூலை.25 வரை 13.17 மில்லியன் டன்களை கையாண்டு 5.29 % வளர்ச்சியும், சரக்கு பெட்டகங்களை கையாண்டு 4.73% வளர்ச்சியும் அடைந்துள்ளது.

Similar News

News January 15, 2026

தூத்துக்குடி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தூத்துக்குடி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!