News June 16, 2024

23-ஐ கல்யாணம் செய்த 80

image

பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்பது பழைய பழமொழியாக இருந்தாலும், காதலுக்கு வயதும் கிடையாது என்ற புது பழமொழியை உருவாக்கியிருக்கிறது சீனாவில் ஒரு காதல் ஜோடி. ஆம்! 90ஸ் கிட்ஸ் எல்லாம் வயது போகிறது, கல்யாணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில், சீனாவில் 23 வயது இளம்பெண்ணை 80 வயதான லீ என்பவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.

Similar News

News January 24, 2026

ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜன.27-ம் தேதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட சென்சார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. ஒருவேளை சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அடுத்த வாரத்திலேயே திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலையை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளதாம். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 தியேட்டர்களுக்கு மேல் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News January 24, 2026

கொலுசு அணிவதன் நன்மைகள்

image

☆வெள்ளி, குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். ☆கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடுகிறது. ☆குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. ☆இதனால் கோபம் & உணர்ச்சி வசப்படுதல் கட்டுப்படும்.

News January 24, 2026

கனமழை எச்சரிக்கை.. 8 மாவட்ட மக்களே உஷார்!

image

<<18944035>>மஞ்சள் அலர்ட்டை<<>> தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், இரவில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊருல மழை பெய்யுதா நண்பா?

error: Content is protected !!