News February 24, 2026

8 தொகுதிகளை கேட்கவுள்ளதா CPI?

image

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை CPI அமைத்துள்ளது. வீரபாண்டியன், முத்தரசன், சுப்பராயன், கோ.பழனிசாமி இடம்பெற்றுள்ள இக்குழு பிப்.27-ல் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். இம்முறை CPI 8 தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி, தளி மற்றும் திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!