News October 8, 2024

66 ஆயிரம் மாணவர்களுக்கு நோட்புக்…

image

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 704 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 66384 மாணவ, மாணவிகளுக்கும், தேவையான பாடப்புத்தகங்கள் நோட்டுகள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கியதாக மாவட்ட கல்வி துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 17, 2025

ராணிப்பேட்டை: சுயதொழில் தொடங்க SUPER IDEA!

image

சுயதொழில் தொடங்க ஆசையா? கவலைய விடுங்க! தமிழக அரசு, மாவரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம் உட்பட பல்வேறு இயந்திரகளை வாங்குவதற்கு, உழவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. விருப்பமுள்ள நபர்கள் ‘உழவன் <>செயலி<<>>’ மூலமாகவோ அருகில் உள்ள வேளாண்மை துறைச் சார்ந்த அலுலவகத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

ராணிப்பேட்டை: சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச சிசிடிவி டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எந்த வித கல்வித் தொகுதியும் அவசியம் இல்லை. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!