News May 16, 2024
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ராமானுஜபுரம் பகுதியில் விவசாயிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென என்று பெய்த லேசான மழைக்கு நெல் முட்டைகள் அனைத்தும் நனைந்து வீணாகி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
Similar News
News November 18, 2025
காஞ்சிபுரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படவுள்ளது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
நேரம்: காலை 9.30 மணி
இடம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
தொடர்பு எண்: 044-27237124

காஞ்சிபுரம் மக்களே: திருமணத் தடை நீங்க; இங்க போங்க!

காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் (பரமேஸ்வர விண்ணகரம்) 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். திருமணத் தடை உள்ளவர்களும், தங்களுக்கு ஏற்ற நல்ல வரன் கிடைக்க வேண்டியும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.மேலும்,நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வைகுண்ட நாதரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.