News April 8, 2024
50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் பூதனூரில் உள்ள அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இல்லத்தில் நேற்று தலைவுடையார் கோவில் பத்து ஊராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு அதிமுக சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு.
Similar News
News December 13, 2025
மயிலாடுதுறை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இருதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க!
News December 13, 2025
மயிலாடுதுறை: பயிா் சேதம் கணக்கெடுப்பு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் சேதம் குறித்து, வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன் நேரில் ஆய்வு செய்தார். இதில் 14 உதவி வேளாண்மை அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் வயலை கணக்கெடுப்பில் சேர்க்க உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 13, 2025
மயிலாடுதுறை: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


