News February 25, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

கடந்த முறையை போல் இம்முறையும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி வெளியாகும் என்பதன் அடிப்படையில், விருதுநகர் உள்பட பல மாவட்டங்களில், நகைக்கடன் பெற பலரும் முனைப்பு காட்டுகின்றனர். இந்நிலையில், நிச்சயமாக நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை திமுக, அதிமுக இரு கட்சிகளும் வெளியிடும் என கூறப்படுகிறது. இதற்கான நிதி நிலைமையை ஆராயும்படி அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.