News August 4, 2024
5வது நாளாக 120 அடியாக உள்ளது

மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 70,000 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியாகவும், நீர் இருப்பு 93,470 டி.எம்.சி.யாகவும் உள்ளது. 16 மதகு வழியாக 48,500 கன அடியும், அணை மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் காவேரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Similar News
News January 15, 2026
சேலம் உத்தமசோழபுரம் அருகே தொழிலாளி பலி!

கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடேசன் (40). இவர் உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
சேலம் : போஸ்ட் ஆபீஸில் வேலை!

சேலம் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
சேலத்தில் கேஸ் புக் பண்ண புது வழி!

சேலம் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.


