News April 9, 2024
3 ஆம் கட்ட பயிற்சிக்கு தயாராகுங்கள்

ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 3 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.