News May 1, 2024
ஏப்ரலில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவு

தென்னிந்தியாவில், 51 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏப்ரல் மாதத்தில் 2ஆவது அதிகபட்ச வெயில் பதிவாகி உள்ளது. அதாவது, மார்ச்சில் தென்னிந்தியாவின் அதிகபட்ச வெயிலின் சராசரி 37.2 டிகிரி செல்சியஸ் ஆகும். இது 2016 ஏப்ரலில் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவான நிலையில், தற்போது 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை ஆலப்புழாவில் வாழ்நாள் உச்சமாக 38.3 டிகிரி செல்சியஸ் பதிவானது.
Similar News
News December 10, 2025
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு!

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்ற காரணங்களால் இறப்பவர்களை விட, காற்று மாசால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 நுண்துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, கடைசி 3 மாதங்களில் காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் high BP ஏற்படும் ஆபத்து அதிகமாம்.
News December 10, 2025
Ro-Ko இல்லாமல் WC இல்லை!

2027 WC ODI-யை Ro-Ko குறிவைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு BCCI ஒப்புக்கொள்ளுமா? என்ற கேள்வி உள்ளது. ஆனால், எங்களை எளிதில் ஓரம் கட்டிவிட முடியாது என Ro-Ko நிரூபித்துள்ளனர். ODI பேட்டர்களின் தரவரிசை பட்டியலில், ரோஹித் முதல் இடத்திலும், கோலி 2-வது இடத்திலும் உள்ளனர். இதனை கொண்டாடும் நெட்டிசன்கள், இவர்கள் இல்லாமல் இந்தியாவுக்கு WC இல்லை என BCCI-யை டேக் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 10, 2025
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள்

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம், 2025-ல் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், டாப் 10-ல் எந்தெந்த பைக்குகள் இடம்பிடித்துள்ளன என்பதை, வரிசைப்படி மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த பைக் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.


