News November 17, 2024

2553 மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு

image

அமைச்சர் மா சுப்பிரமணியன் நெல்லையில் இன்று (நவ. 17) செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் 1,353 மருத்துவர் காலிப்பணியிடம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு வரை ஏற்படும் காலிப் பணியிடங்களையும் சேர்த்து 2,553 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும். இதுபோல் 2,250 செவிலியர்கள் பணியிடம் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

Similar News

News December 8, 2025

நெல்லை: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை ரெடி

image

நெல்லை மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE IT.

News December 8, 2025

நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

image

சிவந்திபட்டி, பழைய பேட்டை, கூடங்குளம், வள்ளியூர், திசையன்விளை, கோட்டை கருங்குளம்,களக்காடு, பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 9) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. குத்துக்கல், டவுன், வாகைகுளம், இடிந்தகரை, இருக்கன்துறை, ஏர்வாடி, அப்பு விளை, குமாரபுரம், முடவன் குளம், மாவடி, குறுக்குத்துறை இதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மனி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

News December 8, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.7) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!