News January 18, 2026

23 கோடிக்கும் அதிகமான முறை பெண்கள் இலவச பயணம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் 201 அரசு டவுன் பஸ்கள் மூலம் பெண்கள் இதுவரை 23 கோடியே 95 லட்சத்து 394 முறை கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். பழனி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் இந்தச் சேவை, பெண்களின் அன்றாடப் பயணச் சுமையைக் குறைத்துள்ளது. அதே வேளையில் பேருந்துகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News

News February 10, 2026

திண்டுக்கல்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

News February 10, 2026

திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<> க்ளிக் செய்து <<>>எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 10, 2026

திண்டுக்கல்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

error: Content is protected !!