News January 1, 2026
2026-ல் இவை நடந்து விடவே கூடாது!

புது வருடத்தில் உற்சாகம் கூடுவதை போலவே, இந்த கசப்பான சம்பவங்கள் நடந்து விடவே கூடாது என்ற எண்ணம் எழுகிறது ★எந்த ஒரு குழந்தையும் பசியால் உணவின்றி வாடக்கூடாது ★எந்த ஒரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகக்கூடாது ★எந்த ஒரு ஆணும் போலியாக ஜோடிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட கூடாது.
நீங்கள் இந்த வருடம் இந்த விஷயம் நடக்கவே கூடாது என நினைக்கும் காரியங்கள் என்னென்ன.. கமெண்ட் பண்ணுங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.