News February 25, 2026
2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற தாய்

குழந்தை அழும்போது அரவணைக்க வேண்டிய தாயே, குழந்தையை அடுப்பில் போட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவில், 2 நாள்களாக குழந்தை அழுதுகொண்டிருந்ததால் எரிச்சலடைந்த தாய், 2 மாத ஆண் குழந்தையின் வாயில் துணியை அடைத்து, கை கால்களை கட்டி எரியும் அடுப்பில் போட்டு கொன்றுள்ளார். கணவர் வேலைக்கு சென்றபோது இது நடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இப்படியும் ஒரு தாய் இருக்கிறாரா என SM வாசிகள் கேட்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.