News June 19, 2024
195 நாடுகளின் தேசிய கொடிகளை வரைந்து சாதனை

கோவை கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, ஹரி காஸ்ட்யூம்ஸ் இணைந்து லிட்டில் லேம்ப் நர்சரி பிரைமரி பள்ளியில் நடத்திய நிகழ்வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என உலகில் உள்ள 195 நாடுகளின் தேசிய கொடிகளையும்,195 முட்டைகளின் மேல்பகுதியில் ஆறு மணி நேரத்தில் வரைந்து மாணவர்கள் நேற்று சாதனை புரிந்தனர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. மாணவர்களை பாராட்டி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Similar News
News January 17, 2026
கோவை: திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 17, 2026
கோவை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கோவை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 17, 2026
கோவை: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.


