News November 19, 2024
16ஆவது மத்திய நிதிக்குழுவினை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட வடநெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பகுதியினை பார்வையிட வருகை புரிந்த 16ஆவது மத்திய நிதி குழுவினர் (நவ-19) செங்கல்பட்டு வந்தடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: Whats App மூலம் ஆதார் அட்டை!

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 6, 2025
செங்கல்பட்டு: பள்ளியில் பூட்டை உடைத்து திருட்டு

நந்திவரம் கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை இயங்கி வருகிறது, இந்நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஊழியர் அலுவுலக அறையை திறப்பதற்காக சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 2 லேப்டாப் மற்றும் ஸ்பீக்கர் பாக்ஸ் போன்ற பொருட்கள் திருட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.