News March 8, 2026
15 ஓவரில் 200 ரன்கள்.. இந்தியாவின் பிளாஸ்ட்!

அபிஷேக் சர்மா(89), சஞ்சு சாம்சனை(52) தொடர்ந்து இஷான் கிஷனும் அரைசதம் அடித்தார். 23 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம்(54) அடிக்க, இந்திய அணியின் ரன் ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. 15 ஓவர்களில் 200 ரன்களை கடந்த இந்தியா இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. கேப்டன் சூர்யகுமார் மட்டும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தற்போது 17 ஓவரில் 211/4 ரன்களை இந்தியா குவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.