News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 19, 2026

ராணிப்பேட்டை: உங்க குறைகளை புகார் செய்ய ஒரு கிளிக் போதும்!

image

ராணிப்பேட்டை பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை<> ‘TN SMART’<<>> இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

ராணிப்பேட்டை: செவிலியர் பணி – 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 19, 2026

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் நியமனம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவராக அரக்கோணத்தை சேர்ந்த நரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று (ஜன.18) வெளியிட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் நரேஷ் குமாருக்கு கட்சி நிர்வாகிகள் இன்று (ஜன.19) நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!