News February 5, 2025

வங்கியில் 1000 Vacancy.. மாதம் ₹85,000 வரை சம்பளம்

image

Central Bank of Indiaல் Credit Officer 1000 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. UG டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். பதவிக்கேற்ப ₹48480 முதல் ₹85920 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. முழு விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News May 8, 2025

கேது பெயர்ச்சி: பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்

image

மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.

News May 8, 2025

பஞ்சாப் அணி பேட்டிங்

image

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்

News May 8, 2025

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.

error: Content is protected !!