News November 22, 2024

10 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகம் விற்பனை

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சிறந்த பாட வல்லுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 11 புத்தகங்களை அச்சிட்டு விருதுநகர் மாவட்ட விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதனை வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 11, 2025

விருதுநகர்: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு

2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-

3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech

4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)

5. கடைசி தேதி: 14.11.2025

6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>

7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

image

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News November 11, 2025

ராஜபாளையம் இரட்டை கொலைக்கு EPS கண்டனம்

image

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு,அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்தது அதிர்ச்சியளிக்கிறது. கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தன பதிவில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!