News November 21, 2024
10 நாட்களில் மரங்கள் அகற்றப்படும்

மதுரை பீபிகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் உத்தங்குடி உட்பட நகரின் பல இடங்களில் ஆபத்தான முறையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற கோரி சந்திரபோஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 10 நாட்களில் அகற்றப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அகற்றியது குறித்து டிச.9 இல் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
Similar News
News December 9, 2025
அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி ஹேமலதா(24). இவர் தனது நகையை கனரா வங்கியில் அடகு வைத்து ரூ. 8.20 லட்சத்துடன் மதுரை கல்லுப்பட்டியை நோக்கி அரசு பஸ்ஸில் நேற்று சென்று கொண்டு இருந்தார். கொட்டாம்பட்டி அருகே பஸ் வந்த போது அவர் வைத்திருந்த பணத்தில் ரூ.5 லட்சம் காணாமல் போயிருந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
மதுரை: டிகிரி போதும்; ரூ.25,000 சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழி நெறிகாட்டும் மையம் சார்பில், மதுரையில் உள்ள Royal Enfield நிறுவனத்தில் Sales Executive பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 18-25 வயதுக்கு உட்பட்ட, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த லிங்கை <
News December 9, 2025
மதுரை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. இங்கு<
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


