News May 14, 2024

10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள தனியார் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்தவர் லாவணிதேவி (17). இவர் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (மே 14) சேண்பாக்கம் கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வடக்கு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

வேலூர்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

image

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

வேலூர் கலெக்டர் ஓர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மக்களே, கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, நடமாடும் (மொபைல்) பாஸ்போர்ட் சேவா என்ற வாகன வசதி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி முதல் தொடர்ந்து 4 வாரங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் சேவா வாகனம் நிறுத்தப்படும். இதன் கூடுதல் தகவலுக்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தை அணுகலாம்.

error: Content is protected !!