News May 14, 2024

+1 RESULT: திருப்பத்தூரில் 86.88% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் 81.79% பேரும், மாணவியர் 91.43% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.88% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

Similar News

News December 14, 2025

திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

திருப்பத்தூர்: காதலால் வாலிபர் தற்கொலை முயற்சி!

image

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சுரேஷ் (24) என்பவர் காதல் விவகாரமாக நேற்று வெறுப்படைந்து அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜோலார்பேட்டை போலிசார் காதல் விவகாரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 14, 2025

திருப்பத்தூர்:இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை விடியர் கலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன்.வாணியம்பாடி சப் டிவிஷன் , திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கலாம். ஷேர் செய்யவும்.

error: Content is protected !!