News May 14, 2024
+1 RESULT: கோவையில் 96.02 % தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் மாணவர்கள் 94.31 % பேரும், மாணவியர் 97.49 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 96.02 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
Similar News
News December 14, 2025
கோவை மக்களே: நாளை இங்கு மின்தடை!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை, பட்டணம்புதூர், பீடம்பள்ளி, பட்டணம், நாயக்கன்பாளையம், வெள்ளலூர், காடுவெட்டிபாளையம், நல்ல கவுண்டம்பாளையம், செலம்பராயம்பாளையம், பாப்பம்பட்டி, முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம், ராசிபாளையம், அருகம்பாளையம், கணியூர், கொள்ளுப்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.