News May 14, 2024
+1 RESULT: கள்ளக்குறிச்சியில் 86.00 % தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் 80.25 % பேரும், மாணவியர் 91.62 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 86.00 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழக அளவில் 36ஆவது இடம் பிடித்துள்ளது.
Similar News
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.1.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் டிஆர்டிஓ-வில் 17 வகை பிரிவுகளின் கீழ் 764 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, BE, B.Sc படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,900-ரூ.1,12,400 வரை வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் ஜன.1ஆம் தேதிக்குள்<
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News December 14, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்,
1) மக்களவைத் தொகுதி – 1,
2) சட்டமன்றத் தொகுதிகள் – 4,
3) நகராட்சிகள் – 3,
4) வருவாய் கோட்டங்கள் – 2,
5) வட்டங்கள் – 7,
6) பேரூராட்சிகள் – 5,
7) ஊராட்சி ஒன்றியங்கள் – 9,
8) ஊராட்சிகள் – 412,
9) வருவாய் கிராமங்கள் – 562 உள்ளன.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பாண்ணுங்க!


