News October 19, 2025

1 மாதம் இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

image

ஜியோ ஹாட்ஸ்டார் சேவையை 1 மாதம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் ரீசார்ஜ் பிளான்களை VI அறிமுகப்படுத்தியுள்ளது. ₹379-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்கள் வேலிடிட்டியுடன் Unlimited calls, தினமும் 100 SMS, தினமும் 2GB உடன் ஒரு மாதம் ஹாட் ஸ்டார் சேவையை இலவசமாக பெறலாம். மேலும், Unlimited 5G சேவையை பயன்படுத்தலாம். அதேபோல், ₹419 பிளானிலும் 1 மாதம் ஹாட் ஸ்டார் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. SHARE IT.

Similar News

News December 7, 2025

நீலகிரி: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை!

image

நீலகிரி மக்களே, India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.8)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 7, 2025

லோகியின் அடுத்த குக்கிங்.. ஆமிர் கான் அப்டேட்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், தான் லோகேஷுடன் பேசி வருவதை ஆமிர் உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு லோகியுடன் பேசியதாகவும், விரைவில் மும்பையில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை தற்காலிகமாக லோகியின் டைரக்‌ஷனில் கமிட்டாகியுள்ளதாக ஆமிர் ஹிண்ட் கொடுத்துள்ளார். லோகேஷ் – ஆமிர் காம்போ எப்படி இருக்கும்?

News December 7, 2025

அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

image

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!