News February 20, 2026

₹16,399 கோடிக்கு RCB வாங்க ரெடி…

image

நடப்பு IPL சாம்பியனான RCB அணியை வாங்க கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைட்டட் உரிமையாளர்களின் ஒருவரான அவ்ரம் கிளேசர் $1.8 பில்லியன் (₹16,399 கோடி) தர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பிளாக்ஸ்டோன், கார்லியல் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் RCB அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. இப்போது டியாஜியோ நிறுவனத்திடம் RCB உரிமம் உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!