News February 9, 2026
₹1,000 கட்டணத்தை ரத்து செய்ய அரசு திட்டம்!

தமிழகத்தில் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ₹1000 சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை பத்திரப்பதிவை TN முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு வரும் நிலையில், ₹1000 சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.