News February 12, 2026

₹10 லட்சம் கட்டுங்கள்.. தோனிக்கு ஐகோர்ட் உத்தரவு!

image

IPL சூதாட்டத்தில் CSK வீரர் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக தொலைக்காட்சி விவாதத்தில் ஓய்வுபெற்ற IPS அதிகாரி சம்பத்குமார் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பொய்யானது எனக் கூறி ₹100 கோடி இழப்பீடு கோரி தோனி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், விவாத நிகழ்ச்சியின் CD-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக ₹10 லட்சம் செலுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் தோனிக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!