News April 10, 2026

ஹீரோவாகிறார் தனுஷ் மகன்

image

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பிரபல நட்சத்திரமாக தனுஷ் வலம் வருகிறார். அவரை தொடர்ந்து அவரது மூத்த மகன் யாத்ராவும் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய GV பிரகாஷ், யாத்ரா சிக்ஸ் பேக் வைத்து நடிப்பதற்காக தயாராகி வருகிறார். தனுஷ் சொல்லும் நேரத்தில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!