News February 13, 2026

ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த என்கவுன்ட்டர் வெள்ளதுரை

image

என்கவுன்ட்டர் வெள்ளதுரை சசிகலாவின் ஸ்டார் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் போலி என்கவுன்ட்டர் வழக்கில் வெள்ளதுரையை அமுதா IAS சஸ்பென்ட் செய்தார். அந்த உத்தரவை ரத்து வெள்ளதுரையை ஓய்வு பெற வைத்தார் ஸ்டாலின். ஓய்வுபெற்ற பின் அவர் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக சசிகலாவை சந்தித்து வெள்ளதுரை ஆதரவு தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!