News February 22, 2026

ஷிகர் தவான்- ஷோஃபிக்கு குவியும் வாழ்த்து (PHOTOS)

image

இந்திய கிரிக்கெட் அணியின் <<19204626>>முன்னாள் வீரர் ஷிகர் தவான்<<>>, தனது நீண்டநாள் காதலியான ஷோஃபி ஷைனை திருமணம் செய்துள்ளார். துபாயில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சாஹல் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற போட்டோக்கள் SM வைரலாகி வருகின்றன. 2023-ல் முதல் மனைவி ஆஷா முகர்ஜியை விவாகரத்து செய்த தவான், அயர்லாந்தை சேர்ந்த தொழில்துறை நிபுணரான ஷோஃபியின் காதலில் விழுந்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!