News February 25, 2026

ஷிகர் தவானின் EX மனைவிக்கு கோர்ட் கிடுக்குப்பிடி

image

தவானின் EX மனைவி ஆயிஷா முகர்ஜி, ஆஸ்திரேலிய சொத்து செட்டில்மெண்ட் மூலம் பெற்ற ₹5.7 கோடி தொகையை மீண்டும் தவானிடமே ஒப்படைக்க வேண்டும் என டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடரப்பட்ட தேதியில் இருந்து, இந்தத் தொகைக்கு 9% வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தவானை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒப்பந்தம் போடப்பட்டதால், அந்த தொகையை திருப்பி கொடுக்க கோர்ட் கூறியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!