News April 14, 2026
வேலைவாய்ப்பு நெருக்கடி.. அஜய் பங்கா எச்சரிக்கை

உலகம் முழுவதும் பெரும் வேலைவாய்ப்பு நெருக்கடி உருவாகி வருகிறது என உலக வங்கி தலைவர் அஜய் பங்கா எச்சரித்துள்ளார். அடுத்த 10-15 ஆண்டுகளில், வளரும் நாடுகளில் 120 கோடி மக்கள் உழைக்கும் வயதை எட்ட உள்ளதாகவும், ஆனால், அப்போது 40 கோடி வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வளரும் நாடுகள், விவசாயம், உற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.