News September 29, 2025
வேலூர்: பணி நியமன ஆணைகளை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மகளிர் அதிகார மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பணியாளர்களுக்கு பணிநியமன ஆணையினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இதில் டிஆர்ஓ மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 9, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.8) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க..