News November 30, 2025

வேலூர்: சாலையை கடந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம்

image

வேலூர்: அணைக்கட்டு தாலுகா நேமந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவர் நேற்று அப்துல்லாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

வேலூர்: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு!

image

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!