News January 8, 2026

வெனிசுலாவை தொடர்ந்து டிரம்ப்பின் அடுத்த குறி!

image

வெனிசுலாவில் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு அதிபர் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளானது. இதையடுத்து போதை நடமாட்டத்தை குறிப்பிட்டு கொலம்பியா, கியூபா, மெக்சிகோ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அந்நாடுகள் US தலையீட்டை என்றுமே விரும்பியதில்லை என்ற நிலையில் தற்போது அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!