News March 30, 2026
விழுப்புரம்: வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள்!

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், திருக்கோவிலூருக்கு திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கு திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு விக்கிரவாண்டி வட்டாச்சியர் அலுவலகத்திலும், மயிலமிற்கு மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!