News November 12, 2025
விழுப்புரம்: சர்க்கரை நோய் இருக்கா? இலவச முகாம்!

திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று(நவ.12) உழவர் சந்தை வளாகத்தில் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 8.30 மணி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறும். இதில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
Similar News
News November 12, 2025
மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் காலமானார்

விழுப்புரம்: செஞ்சி வட்டம் மீனம்பூர் கிராமத்தில் நேற்று(நவ.11) ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வரும் முன்வர் பாஷா மாரடைப்பால் மரணம் அடைந்தார். செஞ்சி வட்டாட்சியர் அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
News November 12, 2025
விழுப்புரம்: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

விழுப்புரம் பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 12, 2025
விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


