News October 11, 2025

விழுப்புரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 14, 2025

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் மின் தடை

image

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனம், அய்யந்தோப்பு, உப்புவேலூர், கிளியனூர், சாரம், மொளச்சூர், கீழ்சித்தாமூர், எண்டியூர், தென்பசார், சலவாதி, செஞ்சி & மயிலம் சாலை போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

விழுப்புரம் பகுதிகளில் நாளை மின்தடை

image

விழுப்புரம் துணை மின் நிலையத்தில்(110/22KV) நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, மகாராஜபுரம், ஜானகிபுரம், பொய்யப்பாக்கம், நன்னாடு, பிடாகம் போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு <<18281615>>இங்கே <<>>கிளிக்.

News November 14, 2025

விழுப்புரத்தில் விஷம் அருந்தி தற்கொலை!

image

விழுப்புரம்: செஞ்சி தாலுகா சென்னாலூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(70). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!